Arulmigu Solaimalai Murugan Temple Pazhamuthircholai

Festivities

Prathi monthly karthigai and valarpirai

Sashti Maha Abhishekam Deeparadhana Swami Departure (Temple Right)

1. Tamil New Year – Chithirai

2. Vaikasi Visagam – Vaikasi

3. Aadikkarthika – Aadi

4. Ganesha Chaturthi – Avani

5. Varusabhishekam – Avani (Pooram Star)

6. Kanda Sasti 7 Days – under the Ippasi novel tree Surasamharam Tirukkalyanam, swing festival

7. somavarangal – Karthika

8. Karthika lamp – Karthika

9. Tanur Month Puja – Markazhi

10. Thai Mathappiripu- Thai

11. Thaippoosam-thai

12. Shivaratri (Four Period Night Puja) – Masi

13. Panguni Uttar – Panguni

(Adivaram Arulmigu 18-Am padi Karuppanna Swami Temple 108 milk cartons will be taken by the devotees and the festival will be held)

உற்சவங்கள்

பிரதி மாதந்தோறும் கிருத்திகை மற்றும் வளர்பிறை

சஷ்டி மஹா அபிஷேகம் தீபாராதனை சுவாமி புறப்பாடு (திருக்கோயில் வலம்)

1. தமிழ் வருடப்பிறப்பு – சித்திரை

2. வைகாசி விசாகம் – வைகாசி

3. ஆடிக்கார்த்திகை – ஆடி

4. வினாயகர் சதுர்த்தி – ஆவணி

5. வருசாபிஷேகம் – ஆவணி (பூரம் நட்சத்திரம்)

6. கந்த சஷ்டி 7 தினங்கள் – ஐப்பசி நாவல் மரத்தடியில் சூரசம்ஹாரம, திருக்கல்யாணம், ஊஞ்சல் உற்சவம்

7. சோமவாரங்கள் – கார்த்திகை

8. கார்த்திகை தீபம் – கார்த்திகை

9. தனுர் மாத பூஜை – மார்கழி

10. தை மாதப்பிறப்பு – தை

11. தைப்பூசம் – தை

12. சிவராத்திரி (நான்கு கால இரவு பூஜை) – மாசி

13. பங்குனி உத்திரம் – பங்குனி

(அடிவாரம் அருள்மிகு 18-ஆம்படி கருப்பண்ண சுவாமி கோவிலிலிருந்து 108 பாற்குடங்கள் பக்தர்களால் எடுத்துச்சென்று உற்சவம் நடைபெறும்)